spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?நெளிந்து போன ஸ்பூன்! 2 லட்சத்திற்கு ஏலம்! ஏன்?

நெளிந்து போன ஸ்பூன்! 2 லட்சத்திற்கு ஏலம்! ஏன்?

- Advertisement -
spoon
spoon

லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன் காரில் பழைய மிகவும் வளைந்து, நெளிந்து காணப்பட்ட ஸ்பூன் ஒன்றை கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில் அதனை மிகவும் வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்த அவர் அது மிகவும் அரிய வகை, பழங்கால ஸ்பூனாக இருக்கலாம் என கருதி அதை ஏலம் விட லாரன்சஸஸ் ஏல மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனை ஏல மையத்தில் ஆய்வு செய்தபோது, அந்த ஸ்பூன் வெள்ளியால் செய்யப்பட்ட 5 இன்ச் நீளம் கொண்ட ஸ்பூன் எனவும், மேலும் 13ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ஸ்பூனாக இருக்கலாம் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்த ஸ்பூன் ரூ51,712 க்கு பட்டியலிடப்பட்டு ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த ஸ்பூனை வாங்குவதற்கு அனைவர் மத்தியிலும் கடுமையான போட்டி நிலவிய நிலையில், இறுதியாக அந்த ஸ்பூன் ரூ2 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe