October 18, 2021, 7:28 pm
More

    ARTICLE - SECTIONS

    குட்டி ஸ்டோரிய அடிச்சு தூக்கின நாங்க வேற மாதிரி… ட்ரெண்டிங் சாதனை!

    ajith valimai - 1

    குட்டி ஸ்டோரி பாடலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது நாங்க வேற மாதிரி.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

    இந்த படத்தில் இருந்து சமீபத்தில் நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    ஏற்கனவே பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தப் பாடல் தற்போது யூடியூபில் குட்டி ஸ்டோரி சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

    குட்டி ஸ்டோரி பாடல் 1.7 மில்லியன் கமெண்ட்டுகளை பெற்ற நிலையில் தற்போது அதனை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது நாங்க வேற மாதிரி பாடல். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,564FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-