spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசர்வதேச ஜனநாயக தினம்: சன்சத் தொலைக்காட்சி.. பிரதமர் திறந்து வைக்கிறார்!

சர்வதேச ஜனநாயக தினம்: சன்சத் தொலைக்காட்சி.. பிரதமர் திறந்து வைக்கிறார்!

- Advertisement -
tv
tv

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சியை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக புதியதாக சன்சத் என்ற பெயரில் தொலைக்காட்சியை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்காய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், திட்டங்கள், கொள்கைகள் அமலாக்கம் போன்றவை ஒளிபரப்பு செய்யப்படும். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe