December 3, 2021, 1:27 pm
More

    புதிய ஆளில்லா உளவு விமானத்தை பார்வைக்கு வைத்த சீனா!

    china
    china

    சீனா தான் உருவாக்கிய தனது பிரமாண்டமான புதிய ஆளில்லா உளவு விமானத்தை பார்வைக்கு வைத்துள்ளது.

    அந்நாட்டில் நடக்கும் விமானக் கண்காட்சியில் CH-6 என்று பெயரிடப்பட்டுள்ள ட்ரோன் வைக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்ச உயரத்திலும், தூரத்தில் உள்ள இலக்கை குறிதவறாமல் தாக்குவதில் நிகரற்றும் CH-6 விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்கமுடியும். இந்த உளவு விமானத்தில் 7 ஆயிரத்து 800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துச் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,778FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-