spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வேணுங்கறங்கவங்களுக்கு மட்டும் DP! அசத்தல் அப்டேட்!

வேணுங்கறங்கவங்களுக்கு மட்டும் DP! அசத்தல் அப்டேட்!

- Advertisement -
whatsapp
whatsapp

உலக அளவில் கோடான கோடி பயனர்களை கொண்டுள்ளது வாட்ஸ்-அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்-அப்பில் புரோஃபைல் படத்தை (Display Picture) மறைக்கும் புதிய அம்சத்தை கொண்டுவருவதற்கான சோதனையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாம்.

பயனர்களின் பிரைவசியை பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளதாம்.

இதன் மூலம் பயனர்கள் தங்களது கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்களில் ‘யார்?’ தங்களது புரோஃபைல் படத்தை பார்க்கலாம் என்பதை நிறுவிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாட்ஸ்-அப் செயலியில் புரோஃபைல் படத்தை மறைக்கும் ஆப்ஷன்கள் உள்ளன. அது Nobody மற்றும் My Contacts என மட்டுமே உள்ளது.

இந்த புதிய அம்சம் வாட்ஸ்-அப்பில் வந்தால் ‘My contacts except’ என்ற ஆப்ஷன் வருமாம். அதன் மூலம் யார் பயனரின் புரோஃபைல் படத்தை பார்க்கலாம் என்பதை பயனர்கள் நிறுவிக் கொள்ள முடியுமாம்.

மேலும் ‘Last Seen’ ஆப்ஷனையும் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் 2.21.21.2 பீட்டா அப்டேட்டில் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe