spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஆபத்து: இந்த ஆப்களையும் நீக்கியது கூகுள்!

ஆபத்து: இந்த ஆப்களையும் நீக்கியது கூகுள்!

- Advertisement -
google play app store 2
google play app store 2

ப்ளே ஸ்டோரில் இருந்து மூன்று ஆபத்தான செயலிகளை நீக்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.

இந்த செயலிகள் மூலம் பயனர்களின் தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஹேக் செய்யப்படுவதாகவும், அதனால் பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் மொபைலில் இருந்து உடனடியாக நீக்குமாறும் எச்சரித்துள்ளது.

அவ்வாறு செய்யாவிட்டால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக உங்கள் போனில் இருந்து இந்த செயலிகளை நீக்கிவிடுங்கள்.

செயலிகள்
magic photo lab photo editor,
blender photo editor e
asy photo background editor,
fix photo motion edit 2021
ஆகிய செயலிகளை உங்கள் போனில் இருந்து உடனே நீக்குவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe