Home இந்தியா வாகா எல்லையில் தேசிய கொடி ஏந்தி நிற்கும் ‘தல’! வைரல்!

வாகா எல்லையில் தேசிய கொடி ஏந்தி நிற்கும் ‘தல’! வைரல்!

ajith 1 6
ajith 1 6

இந்திய எல்லையில் நமது இந்திய கொடியை ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் .

இவர் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாகவே உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான்.

ajith 1 5

அந்தவகையில், தற்போது, இவர் வாகா எல்லைக்கு சென்றுள்ளார். அங்கு நம்முடைய இந்தியக் கொடியை ஏந்தி பிடித்தவாறு இருக்கும் இவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ajith 4

மேலும், அங்கு இருக்கும் ராணுவ வீரர்களையும் நடிகர் அஜித் சந்தித்து பேசியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version