November 27, 2021, 9:31 am
More

    வைரலாகும் காதலியைப் தேடும் தீபக் சஹர் வீடியோ!

    Deepak Sahar
    Deepak Sahar

    டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் இந்திய வீரர் தீபக் சஹர் தன் காதலி எங்கே என கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி-20 கிரிக்கெட் தொடர்கள் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் பவுண்டரி அருகில் நின்றுகொண்டிருந்த தீபக் சஹாரை பார்வையாளர்கள் மத்தியில் இருந்த அவரது சகோதரி மாலதி சஹார் அழைத்துள்ளார்.

    Deepak Sahar1
    Deepak Sahar1

    அப்போது திரும்பிய தீபக் வெறும் அக்கா மட்டும் இருக்கிறாறே என பார்த்து ‘அவர் எங்கே?’ என ஹிந்தியில் கேள்வி எழுப்பினார். அப்போது தான் தெரிந்தது அவர் கேட்டது தன் காதலியை என.

    அதை தொடர்ந்து மாலதி சஹார், ‘மேலே இருக்கிறார்’ என பதிலளித்த வீடியோவை பதிவு செய்த மாலதி சஹார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். இந்த காதல் ஜோடியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகியுள்ளது.

    https://twitter.com/hashtag/bleedblue?src=hash&ref_src=twsrc%5Etfw

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,108FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,736FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-