spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?உலக பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் முதலிடம்!

உலக பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் முதலிடம்!

- Advertisement -

உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது ‌‌

மார்னிங் அண்ட் பொலிடிகல் இன்டலிஜென்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலக தலைவர்களின் பிரபலங்கள் குறித்த வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள பிரதமர் மோடிக்கு 70 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது

இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பாட் எனக்கு 6வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் உள்ள 70 சதவீதம் பேர் பிரதமர் மோடி சரியான வழியில் நாட்டை நடத்திக் கொண்டிருப்பதாக வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe