Homeசற்றுமுன்ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது இந்த அம்சமும் இருக்கு..! நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவிப்பு!

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது இந்த அம்சமும் இருக்கு..! நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவிப்பு!

driving licence - Dhinasari Tamil

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போதே சம்பந்தப்பட்டவர்கள் உறுப்பு தானத்தையும் தேர்வு செய்யலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒருவேளை சாலை விபத்தில் அவர் உயிர் இழக்கும் போது அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதற்கான உறுதி சான்றாக இது அமையும்.

இதற்காக மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் அளிப்போர் மற்றும் பழகுநர் உரிமம் பெறுபவர்கள், உரிமம் புதுப்பிப்பவர்கள் போன்ற அனைவருக்கும் இந்த உறுப்பு தானத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,159FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,498FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

Latest News : Read Now...

Exit mobile version