முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று இன்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
முதுநிலை 2022 நீட் தேர்வு தேதியை மாற்றக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 21ஆம் தேதி முதுநிலை நீட் 2022 தேர்வு நடத்த தடையில்லை.முதுநிலை நீட் 2022 தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பாணையின்படி, மே 21 ஆம் தேதி முதுநிலை நீட் 2022 தேர்வு நடைபெறும்.
முதுநிலை 2022 நீட் தேர்வு தேதியை மாற்றக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
