Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு..

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு..

To Read in Indian languages…

 

சென்னையில் இன்று தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. 

சென்னையில், 29-ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரன் ரூ.38,200-க்கும், 30-ம் தேதி ரூ.38,280-க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் சற்று குறைந்து, சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,760-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராம் ரூ.67-க்கு ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 20 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,767FollowersFollow
17,300SubscribersSubscribe