சபரிமலை சன்னிதானம் தங்க மேல்கூரை மழையால் கசிவு…

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

FB IMG 1659529328920 - 2026
FB IMG 1659523903890 - 2026
FB IMG 1659528854286 - 2026

சபரிமலை சன்னிதானம் மேல்கூரை தங்கத்தால் பூசப்பட்ட தகடுகள் எடுக்கும் பணி தொடங்கியது வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

998 ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜய் மல்லையாவால் சபரிமலைக்கு தங்க கூரை போடப்பட்டது.

31 கிலோ தங்கம் 1900 கிலோ காப்பகம் கலந்து இந்த தங்க கூ ரை அமைக்கப்பட்டது 24 வருடங்களுக்குப் பிறகு அந்த தங்க கூரையில் கசிவு ஏற்படுகின்றது அதை சரி செய்யும் வகையில் ஸ்ரீ கண்டனரு மகேஷ் மோகனரு தந்திரி பிரசன்னம் பார்த்து கூரையை சரி செய்ய ஐயப்பனிடம் அனுமதி வாங்கி வேலை இன்று துவங்கியது.

எந்த இடத்தில் கசிவு ஏற்படுகிறது என்பதை இன்று ஆராய்கிறார்கள் விரைவில் பணி செய்து முடிக்கப்படும்.

FB IMG 1659523908698 - 2026

Related articles

Recent articles

spot_img