தங்கம் விலை உயர்வு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

images 27 - 2026

இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூ4,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img