
செங்கோட்டை-மயிலாடுதுறை(வண்டி எண்:16848) விரைவு ரயில் அறிமுக தேதி அக் 25க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை-செங்கோட்டை-மயிலாடுதுறை(16847/16848) இரண்டு வண்டிகளும் 24அக்-22 தீபாவளி முதல் இயக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் இந்த வண்டி அக்25ம்தேதி முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஒரு வண்டிக்கு மட்டும்(செங்கோட்டை-மயிலாடுதுறை வண்டி எண்:16848) அறிமுக தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அக்-24தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த செங்கோட்டை-மயிலாடுதுறை (வ.எண்:16848) அதற்கு மறுநாள் அக்- 25முதல் இயக்கப்படும்.வண்டி எண்:16847 மயிலாடுதுறை-செங்கோட்டை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அக்-24முதல் இயங்கும்.
மயிலாடுதுறை-செங்கோட்டை-மயிலாடுதுறை(16847/16848) விரைவு வண்டியின் திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை வெளியாகியுள்ளது .
வண்டி எண்: 16847
மயிலாடுதுறை-செங்கோட்டை
24-10-22 தீபாவளி முதலலும் ,வண்டி எண்: 16848 இயங்கும் இந்த ரயில் மட்டும் மஞ்சத்திடலில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை-மயிலாடுதுறை
25-10-22 தீபாவளி மறுநாள் முதல் இயங்கும் என்பதைபயணிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
