December 8, 2024, 2:19 PM
30.3 C
Chennai

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் பலி..

கடலூர் அருகே மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள மளிகைக்கடையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கொத்தனார் மணிகண்டன் மற்றும் அய்யப்பன் என்பவர் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டில் இருந்த விஷயாவு தாக்கி 2 பேரும் உள்ளேயே மயங்கி விழுந்து உள்ளனர். இதனை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அவர்கள் கழிவுநீர் தொட்டில் விஷயாவு தாக்கி கிடந்த 2 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இறுதியில் 2 தொழிலாளர்களும் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கபட்டனர். தற்போது 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சபரிமலை தரிசனம்... இனி ஆன்லைனில் மட்டுமே பதிவு!
author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...