காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் அமராவதி புதூர் ராஜராஜன் கல்லூரி சாதனை
காரைக்குடியில்அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் தமிழகத்திலிருந்து 18 அணிகள் கலந்து கொண்டது அதில் ஸ்ரீராஜராஜன் இன்ஜினியங் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றனர்
விளையாட்டு வீரர்களை கல்லூரி நிறுவனத் தலைவர் சுப்பையா பாராட்டினார் அப்போது கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் சுந்தர் நடராஜன் சிவகங்கை மாவட்ட ஹேண்ட் பால் சங்கச் செயலாளர் கோபிநாத் உடன் இருந்தனர்