Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்விற்பனைக்கு வந்த 7 டன் ரசாயன மாம்பழங்கள் பறிமுதல்..

விற்பனைக்கு வந்த 7 டன் ரசாயன மாம்பழங்கள் பறிமுதல்..

To Read in Indian languages…

images 98

 சென்னையில் சில இடங்களில் பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 17-க்கும் மேற்பட்ட கடைகளில் எத்திபான் போன்ற ரசாயனங்களைக் கலந்து மாம்பழங்களைப் பழுக்கவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 7 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பறிமுதல் செய்த சுமார் 7 டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காலி இடத்தில் கொட்டி அழித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 9 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,767FollowersFollow
17,300SubscribersSubscribe