Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்ஆபரணத் தங்கம் விலை சரிவு..

ஆபரணத் தங்கம் விலை சரிவு..

images 2023 03 05T085805716

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவும் வாடிக்கையாக உள்ளது.

தொடர்ந்து நகை விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் ஏற்றமும், இறக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,645க்கும், சவரன் ரூ.45,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here