மகளிர் சக்தியின் ஆற்றலைப் பறை சாற்றிய பிரதமர் மோடியின் மனதின் குரல் 110வது பகுதி!

மனதின் குரல், 110ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்:  25.02.2024,தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம் எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன்.  எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன.   மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான்.  ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.  … Continue reading மகளிர் சக்தியின் ஆற்றலைப் பறை சாற்றிய பிரதமர் மோடியின் மனதின் குரல் 110வது பகுதி!