திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!
கந்த சஷ்டி திருவிழா கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும் மற்றும் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த விவரம்…
இன்று 06-11-2024 புதன் இரவு அன்று தாம்பரத்தில் இருந்து புறப்பாடு
வண்டி எண் 06099
தாம்பரம் 10:30 pm
செங்கல்பட்டு 11:00 pm
விழுப்புரம் 12:25 am நள்ளிரவு
விருத்தாச்சலம் 01:07 am
திருச்சிராப்பள்ளி 03:20 am
திண்டுக்கல் 04:20 am
மதுரை 05:40 am
விருதுநகர் 06:15 am
சாத்தூர் 06:36 am
கோவில்பட்டி 06:56 am
திருநெல்வேலி 08:30 am
மறுநாள் 07-11-2024 காலை வருகை
மறுவழி 07-11-2024 வியாழன் திருச்செந்தூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேரடி சிறப்பு ரயில் இரவு புறப்பாடு வண்டி எண் 06100
10-15 மணிக்கு திருச்செந்தூர் புறப்பாடு
ஆறுமுகநேரி 10:25 pm
நாசரேத் 10:40 am
ஸ்ரீவைகுண்டம் 10:50 pm
செய்துங்கநல்லூர் 11:00 pm
திருநெல்வேலி 11:30 pm
கோவில்பட்டி 12:25 am நள்ளிரவு
சாத்தூர் 12:42 am
விருதுநகர் 01:10 am
மதுரை 02:00 am
திண்டுக்கல் 03:00 am
திருச்சிராப்பள்ளி 04:30 am
விருத்தாச்சலம் 06:10 am
விழுப்புரம் 06:50 am
செங்கல்பட்டு 08:35 am
தாம்பரம் 09:05 am
சென்னை எக்மோர் 09:45 am
10:30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்
இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கி விட்டது. இந்த ரயிலில் 7 பொதுப் பெட்டிகள் 7 முன்பதிவு படுக்கை பெட்டிகள் மற்றும் 3 AC 2 பெட்டிகள்
SLRD 2 பெட்டிகளும் உள்ளன.
இந்நிலையில், தாம்பரம் திருநெல்வேலி ரயிலை திருச்செந்தூர் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.