இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகார் தவான், சுமிரிதி மந்தனா பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், கேல் ரத்னா விருதுக்கு கோலி பெயரையும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சாந்த் விருது பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.
கேல் ரத்னா விருதுக்கு கோலி பெயர் பரிந்துரை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari