16/08/2020 12:32 AM
29 C
Chennai

காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது: மோடி

சற்றுமுன்...

மேலப்பாளையத்தில் தலைகீழாய் பறந்த தேசியக் கொடி! சதியா? விஎச்பி புகார்!

அதிகாரிகள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

திருமணமாகி ஆறே மாதம்! கொரோனாவால் இளைஞர் உயிரிழந்த சோகம்!

28 வயதான மகன் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது

டியூசன் படிக்க சென்ற சிறுமி! சில்மிஷம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

வழிப்பாட்டு தலங்களுக்கான நெறிமுறைகள்! சென்னை மாநகராட்சி!

வழிபாட்டுத் தளம் அமைந்துள்ள, வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

கா்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.

modi 3இந்நிலையில்ம் பிரதமர் மோடி, நமோ ஆப்-ன் மூலம் இன்று கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களிடம் காணொலி மூலம் பேசினார், அப்போது அவர், கர்நாடக தேர்தலுக்காக காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பிரதமர் புகார் தெரிவித்தார். வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது என்றும், பொய்யான வாக்குறுதிகளை கூறி குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு காங்கிரஸ் லாலி பாப் தருகிறது என்றார். மேலும், சாதி அரசியல் செய்பவர்கள் வளர்ச்சியை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

225 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் இழுபறியாகவே இருக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், வெற்றியை தங்கள் வசமாக்கிக்கொள்ள காங்கிரசும், பாஜகவும் முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் மோடி மே 1-ம் தேதியன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார். 15 முதல் 20 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகள் மே 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜகவுக்கு ஆதரவு திரட்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை களமிறக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

சமையல் புதிது.. :

சினிமா...

சுஷாந்திற்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் முன்னாள் காதலி!

சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இந்த பிளாட் எவ்வளவு தொகை முதலில் செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் சில மாதமாக தவணை கட்டப் படாமலிருக்கிறது.

அஜித் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மெகா ஸ்டார்!

சிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

சகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’!

இதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சூர்யாவின் ‘தெரிஞ்ச’ சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?!

அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.

அதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்!

ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.

செய்திகள்... மேலும் ...