December 4, 2021, 11:00 am
More

    ஆசிய இளையோர் குத்துச்சண்டை: 7 பதக்கங்களை கைபற்றியது இந்தியா

    Boxing Mar25 - 1பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய இளையோர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2018-ன் இறுதி நாளான இன்று
    குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் நித்து, மனிஷா, லலிதா ஆகியோர் தலா ஒரு தங்க பதக்கம் வென்றனர்.

    நித்து கான்காஸ் பெண்களுக்கான 48 கிலோ பிரிவிலும், மனிஷா பெண்களுக்கான 64 கிலோ பிரிவிலும், லலிதா பெண்களுக்கான 694 கிலோ பிரிவிலும் தங்க பதக்கம் வென்றனர்.

    இந்நிலையில், அங்கீத் கஹண்டன ஆண்களுக்கான 60 கிலோ பிரிவிலும், அனாமிகா பெண்களுக்கான 51 கிலோ பிரிவிலும் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    இதுமட்டுமின்றி ஆஸ்தா பஹ்வா பெண்களுக்கான 75 கிலோ பிரிவிலும், திவ்யா பவார் பெண்களுக்கான 54 கிலோ பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,787FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-