Homeசற்றுமுன்மெரீனாவில் ஜூன் முதல் ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’

மெரீனாவில் ஜூன் முதல் ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’

Marina Beach - Dhinasari Tamilமெரினா கடற்கரையில் கடற்கரைக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற பெயரில் புதிய வாகனம் நிறுத்தும் வசதிகள் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதம் முதல் வாகனங்களை நிறுத்தும் செய்ய 20 ரூபாய் கட்டணம் பஸ், கார், வேன்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல தி.நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், பாரிமுனையில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி 20 ரூபாய் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 5ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சென்னையில் 191 கட்டண வசூலிக்கும் இடங்கள் உள்ளன.

Most Popular

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,957FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

Latest News : Read Now...

Exit mobile version