மாணவிகளை மனமாற்றம் செய்த பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை நீதிமன்ற காவல் முடிந்து இன்று விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் ஆஜர்படுத்தினர். முருகன் மற்றும் கருப்பசாமி க்கு வருகிற மே 28 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து
நீதித்துறை நடுவர் மும்தாஜ் உத்தரவு. மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைப்பு.