கண்டன சுவரொட்டி
சட்டசபையில் முதல்–அமைச்சர் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்த பிறகு கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார். சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.தொடர்ந்து அவர் எழுந்து நின்று பேச முயன்றார். சபாநாயகர் பல முறை சொல்லியும் அவர் இருக்கையில் அமரவில்லை. இதை தொடர்ந்து கிருஷ்ணசாமியை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவரை காவலர்கள் வெளியேற்றினார்கள்
இந்நிலையில் திருநெல்வேலி மேற்கு மாவட்டம் சார்பில் சபாநாயகர் தனபாலை கண்டித்து கண்டன சுவரொட்டிகளை பாவூர்சத்திரம் ,கீழப்பாவூர் பகுதிகளில் ஒட்டியுள்ளனர்