ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.