சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆனி விஜயா, போதைப்பொருள் புலனாய்வுத்துறை எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே எஸ்.பி-யாக சரோஜ்குமார் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.