தொலைபேசி அழைப்புகளை கர்நாடக அரசு ஒட்டுக்கேட்பதாக 3 எம்பி.,கள் புகார்

, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கர்நாடக மாநில பாஜக எம்.பிக்கள் 3 பேர் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். கர்நாடக எம்.பி-க்கள் ஷோபா, மோகன் மற்றும் சித்தேஸ்வரா ஆகியோர் தொலைபேசி அழைப்புகளை கர்நாடக அரசு ஒட்டுக்கேட்பதாக புகார் தெரிவித்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் கர்நாடக காவல்துறை உயரதிகாரி ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.