கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் போர்க்கொடி தூக்கியது லாலுவின் கட்சி

கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது.

கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது. ராஷ்ட்ரீய ஜனதா தளமே தனிப்பெரும் கட்சி என்றும் எங்களுக்கே ஆட்சியமைக்க உரிமை உண்டு என்றும் 80 எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துசெல்ல உள்ளதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.