நீண்ட இடைவெளிக்குப் பின்னர், நாகையில் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் விழா வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கோடை விழா நடைபெறுகிறது.
மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பாரம்பரிய கிராமியக் கலைநிகழ்ச்சிகள், நகைச்சுவை சொற்பொழிவுகள், காவல் துறையின் நாய்கள் கண்காட்சி, பல்சுவை விளையாட்டுப் போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா, பட்டம் விடும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.