நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்ட விபரம்…
பாபநாசம் (காரையார்) அணை:
உச்ச நீர் மட்டம் : 143.00 அடி
இன்றைய மட்டம் : 19.40அடி
நீர் இருப்பு : 152.60
நீர் வரத்து : 16.67 க.அடி
நீர் வெளியேற்றம் : 54.75க.அடி
சேர்வலாறு அணை:
உச்ச நீர் மட்டம் : 156.00 அடி
இன்றைய மட்டம் : 19.68 அடி
மணிமுத்தாறு அணை :
உச்ச நீர் மட்டம்: 118.00 அடி
இன்றைய மட்டம் : 73.44அடி
நீர் இருப்பு :1758.72மி.க.அடி
நீர் வரத்து .52.00 க.அடி
நீர் வெளியேற்றம்_: 250 க.அடி
இராமநதி அணை:
உச்ச நீர் மட்டம் : 84.00 அடி
இன்றைய மட்டம்: 50.88அடி
நீர் இருப்பு: 24.34 மி.க.அடி
நீர் வரத்து :2.40 க.அடி
நீர் வெளியேற்றம் : 5.00 க.அடி