பார்சிலோனா கால்பந்து அணியின் வீரர் லியோனல் மெஸ்ஸி, 5-வது முறையாக கோல்டன் ஷூ விருதை வென்றுள்ளார். 2017-2018ம் சீசனில் லியோனல் மெஸ்ஸி, 34 கோல்கள் அடித்து மொத்தமாக 68 புள்ளி வென்றுள்ளார்.
கடந்த 2010, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ள லியோனல் மெஸ்ஸி, இந்த விருதை 5-வது முறையாக வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.