Homeசற்றுமுன்சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி குறித்து வைரலான நயன்தாரா ட்வீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி குறித்து வைரலான நயன்தாரா ட்வீட்

23 May28 Nayan CSK1 - Dhinasari Tamilதென் தமிழகத்தின் பிரபல நடிகை நயன்தாரா. இவர் திரையுலகில் மட்டும் ஆர்வம் காட்டாமல் விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார், அதிலும் கிரிக்கெட் என்றால் நயந்தாராவிற்கு மிகவும் பிடிக்குமாம்.

நேற்று ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒன்றுடன் ஒன்று மோதி சென்னை அணி வெற்றி கண்டது.

நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் யாவரும் மேட்சில் மூழ்கியிருக்க நயந்தாராவும் அதில் ஒருவராக இருந்துள்ளார், அப்படியாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில்,

23 May28 Nayan CSK - Dhinasari Tamil

‘சென்னை அணிக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள், சிங்கங்கள் களத்தில் இறங்கி விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு.” என்று கூறியுள்ளார்.

இறுதியில் சென்னை வெற்றியடைந்து ட்ரெண்ட் அடித்த வேலையில் நயந்தாராவின் இந்த ட்விட்டும் தற்போது ட்ரெண்ட் அடித்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,142FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,829FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...