Homeசற்றுமுன்ரேகை வைத்தால் தான் ரேஷன் : ஆகஸ்ட் முதல் அறிமுகம்

ரேகை வைத்தால் தான் ரேஷன் : ஆகஸ்ட் முதல் அறிமுகம்

15 May29 Finger print - Dhinasari Tamilரேஷன் கடைகளில், ‘பயோமெட்ரிக்’ கருவியில், விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், உணவுத்துறை, தாமதம்செய்வதாக புகார் எழுந்துள்ளது

.தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கும், உணவு பொருட்கள் வினியோகத்தில் முறைகேடுகள் நடக்கின்றன.
இதனால், ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே,பொருட்கள் வாங்கும் வகையில், விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்களை வழங்க, உணவுத்துறை முடிவு செய்தது. இத்திட்டத்தை, ஜூன் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

அதற்கு, சிலர் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பயோமெட்ரிக் வாயிலாக, பொருட்களை வழங்கினால் மட்டுமே, குறைந்த விலையில், தேவையான அளவுக்கு, தொடர்ந்து அரிசி வழங்கப்படும் என்று, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், அத்திட்டத்தை செயல்படுத்துவதை, யாரும் தடுக்க முடியாது.

பயோமெட்ரிக் முறை, அதிக தொழில்நுட்பம் சார்ந்து உள்ளதால், அதுதொடர்பாக, நிபுணர்களுடன், பலமுறை ஆலோசனை நடத்த வேண்டி இருந்தது.

தற்போது, அந்த பணி முடிந்ததால், விரைவில், பயோமெட்ரிக் கருவிகள் வாங்குவதற்கான பணி துவங்கப்படும். ஆகஸ்ட் முதல், ரேஷனில், விரல் ரேகையை பதிவு செய்த பின் தான், பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,155FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,546FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...