Homeசற்றுமுன்நாளை பள்ளிகள் திறப்பதில் சிக்கல்..? பெரும் குழப்பம்

நாளை பள்ளிகள் திறப்பதில் சிக்கல்..? பெரும் குழப்பம்

06 May31 schools - Dhinasari Tamilதமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதியோடு தேர்வுகள் முடிந்தது. இதனையடுதது ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப் பின் நாளை [ஜூன்] 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை, இதனால் பெற்றோர்கள் நாளையே பள்ளி திறக்காமல் ஜூன் 7ந்தேதி திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வரை தமிழக கல்வித்துறை நாளை பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்திருக்கிறது

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,353FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பிரேவ்’க்கு பின்னர்25 வருடங்களுக்கு கழித்து படம் இயக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ..

ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 'தி பிரேவ்'க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும்...

ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளபொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம்...

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

Latest News : Read Now...

Exit mobile version