ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகள போட்டியின் ஆண்கள் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் அஜித் குமார், ஆண்கள் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் கமல்ராஜ் கனகராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 15 பதக்கங்களுடன் (5 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம்) 3வது இடம் பிடித்தது. ஜப்பான் 42 பதக்கங்களுடன் (14 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம்) முதல் இடமும், சீனா 23 பதக்கங்களுடன் 2வது இடமும் (11 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம்) பிடித்தன.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari