Homeசற்றுமுன்புதிய ரெனால்ட் எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதித்தது

புதிய ரெனால்ட் எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதித்தது

04 June14 car - Dhinasari Tamilபிரான்ஸ் கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதனை செய்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்த கார் பரிசோதனை செய்த படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய எம்பிவி காரை தயாரித்து வருவதாக ரெனால்ட் நிறுவனம் முன்பே அறிவித்திருந்ததை நாம் அறிவோம். ரெனால்ட் லோடி கார்கள் நமது மார்க்கெட்டில் பெரியளவில் சாதிக்கவில்லை. இதனால் புதிய எம்பிவி கார்களை வரும் 2019ம் ஆண்டில் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய மாடல் ரெனால்ட் CMF-A+ பிளாட்பார்மில் kwid hatchback-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது kwid-ஐ விட பெரியதாக இருப்பதுடன், பெரிய வீல்பேஸ்-ஐ யும் கொண்டுள்ளது. ஆனாலும் மொத்த நீளம் நான்கு மீட்டருக்குள் கொண்டதாக இருக்கும். இது சிறிய கார்களில் உள்ளதை போன்ற வசதிகளை பெற தகுதியுடையதாக மாற்றப்பட்டுள்ளது. புதிய ரெனால்ட் எம்பிவி கார்கள் மூன்று வரிசை கொண்ட இருக்கைகளுடன், ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் வெளியாக உள்ளது.

எம்பிவி சோதனை புகைப்படங்கள் அனைத்தும், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த படங்கள் மூலம் இந்த கார்கள் கோண வடிவமைப்பு கொண்டது என்பதை யூகிக்க முடிகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,141FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,835FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version