சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் தகுதி நீக்க விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றியமைத்தது. அதுவரை, எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதிலோ, தொகுதிகளுக்கு மறு தேர்தல் நடத்துவது தொடர்பாகவோ எந்த முடிவும் எடுக்கப் பட முடியாது என்று கூறியது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துதெரிவித்துள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தாமதிக்கப்பட்ட நீதி தடுக்கப் பட்ட நீதி என்று கூறி, விரைந்து தெளிவான தீர்ப்பு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் இது குறித்து இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்- என்று கூறியுள்ளார்.
ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) June 14, 2018
<> தாமதிகà¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ நீதி எனà¯à®ªà®¤à¯ மறà¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ நீதி எனà¯à®ªà®¤à¯à®Ÿà®©à¯ பெரà¯à®®à¯ காலதாமததà¯à®¤à®¾à®²à¯ பயனறà¯à®±à®¤à®¾à®•à®¿à®µà®¿à®Ÿà¯à®®à¯. அதனை நீதிமனà¯à®±à®®à¯ தவிரà¯à®•à¯à®•à¯à®®à¯ என நமà¯à®ªà¯à®•à®¿à®±à¯‡à®©à¯ <> இபà¯à®ªà®Ÿà®¿ ஸà¯à®Ÿà®¾à®²à®¿à®©à¯ சொலà¯à®µà®¤à¯ விஷமதà¯à®¤à®©à®®à®¾à®©à®¤à¯, 2G தீரà¯à®ªà¯à®ªà¯ தாமதிகà¯à®•à®¾à®®à®²à¯ வநà¯à®¤à®¤à®¾?, மீணà¯à®Ÿà¯à®®à¯ நீதிமனà¯à®±à®¤à¯à®¤à¯à®•à¯à®•à¯‡ செனà¯à®±à¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯, இதறà¯à®•à¯ எனà¯à®© சொலà¯à®µà®¾à®°à¯?
இநà¯à®¤ ஸà¯à®Ÿà®¾à®²à®¿à®©à¯ அறிகà¯à®•à¯ˆ எலà¯à®²à®¾ தீரà¯à®ªà¯à®ªà®¿à®±à¯à®•à¯à®®à¯ பொரà¯à®¨à¯à®¤ வேணà¯à®Ÿà¯à®®à¯. ௨ஜி ௩ஜி அவரà¯à®•à®³à¯ அனà¯à®®à®¤à®¿ அளிதà¯à®¤ தூதà¯à®¤à¯à®•à¯à®•à¯à®Ÿà®¿ ஸà¯à®Ÿà¯†à®°à®¿à®²à¯ˆà®Ÿà¯ திடà¯à®Ÿà®®à¯ , கசà¯à®šà®¤à¯à®¤à¯€à®µà¯ , தமிழà¯à®µà®´à®¿à®•à¯à®•à®²à¯à®µà®¿ மூடà¯à®µà®¿à®´à®¾ ஆஙà¯à®•à®¿à®²à®µà®´à®¿ படிபà¯à®ªà¯ˆ சà¯à®¯à®¨à®² டை ,சூ வியாபாரதà¯à®¤à®¿à®±à¯à®•à¯ பளà¯à®³à®¿à®¨à®Ÿà®¤à¯à®¤à¯à®¤à®²à¯ , மறà¯à®±à¯à®®à¯ பல.