முல்லை பெரியாறு அணையில், இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தண்ணீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்று கூறியுள்ள முதல்வர், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டு- கோள் விடுத்துள்ளார்.