உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சுவிடன் – தென் கொரியா அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெல்ஜியம் – பனாமா அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் துனிசியா – இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.