உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கொலம்பியா – ஜப்பான் அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் போலாந்து – சென்கல் அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ரஷ்யா- எகிப்து அணிகளும் மோத உள்ளன.