தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம் கருத்து
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari