மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது என்று ஆண்டிபட்டி கருத்து கேட்கும் கூட்டத்தில் பேசிய தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
மேலும் வழக்கை வாபஸ் பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணைக்கு போதிய நீர் வந்தவுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் சேர்த்துக்கொள்ளத் தயார்; சட்டப்படி அமைச்சர் பதவி தர இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.