பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று மாபெரும் போராட்டம்: நல்லகண்ணு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பெட்ரோல், டீசல் விலையினை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கண்டித்து, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். கட்சியினர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.