உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு டென்மார்க் – ஆஸ்திரேலியா அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரான்ஸ் – பெரு அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா – குரோசியா அணிகளும் மோத உள்ளன.