கடந்த 2016ம் ஆண்டில் நிசான் கிக்ஸ் காம்பாக்ட் எஸ்யூவி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் கான்செப்ட் 2014ம் ஆண்டு, 2012 நிசான் எக்ஸ்டிரீம் கான்செப்ட் அடிப்படையில் வெளியிட்டப்பட்டது. இந்த கார்கள், பிரேசில் மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளின் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் நோக்கத்திலேயே தயாரிக்கப்பட்டது.
இந்தியாவில் எஸ்யூவி-களை நிசான் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். எங்கள் கருத்து விரைவில் நினைவாகும் என்று தெரிய வந்துள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனம், இந்தாண்டு டிசம்பர் மாத்தில் கிக்ஸ் எஸ்யூவி-களை இந்தியாவில் அறிமும் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச மார்க்கெட்டில் கிக்ஸ் எஸ்யூவிகள் நிசான் நிறுவனதின் வி பிளாட்பார்மில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், இந்தியாவில், டஸ்டர், கேப்டர், லோடி
கார்களுக்காக ரெனால்ட் நிறுவனம் தற்போது பயன்படுத்தும் M0 பிளாட்பார்மிலேயே வெளியிடப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேற்குரிய கார்களுக்கான பிளாட்பாரமை பகிர்ந்து கொள்ள உள்ளதால். பிளாட்பார்மை போன்றே காரின் பாகங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு பகிர்ந்து கொள்ளப்படும். இதுமட்டுமின்றி, உள்ளுரில் அதிகளவில் பிரபலம்டைந்துள்ளதால், கிக்ஸ் கார்களுக்காக தனியான அசம்பிளி லைன் தேவைப்படவில்லை. மேலும் இந்த கார்கள், போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் விலையை கட்டுப்படுத்த உதவுகிறது.
கிக்ஸ், regbadged மாடல்போன்று இல்லாமல் தனக்காக bodyShell ஐ பெற்றுள்ளது. ஆகையால், இதன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவைகளும், ரெனால்ட் மாடல் மற்றும் 1.5 லிட்டர் K9K டீசல் மாடல்களுடன் பகிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் கார்களும் உருவாக்கப்பட்டு வருகிறது, ஆனாலும், இந்த கார்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போதுள்ள டிரைவேட்ரின்களை பொருளாதாரத்தின் அளவை அதிகரிக்க உதவும்.
நிசான் கிக்ஸ் எஸ்யூவி, டெரானோ-வை விட உயர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதால் மட்டுமின்றி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ஸ்டைலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையும், பல கார்களை போன்று இல்லாமால் தனியான வடிவிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது
கிக்ஸ் 7-அங்குல இன்போடேயன்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு மற்றும் குறுகலான இடங்களிலும் சரியான காரை பார்கிங் செய்ய வசதியாக 4 காமிராக்கள் இடம் பெற்றுள்ளது.
நிசான் கிக்ஸ் டெரானோ-வை விட உயர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதால், பிரிமியம் விலையிலேயே விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது இதன் விலை ஹூண்டாய் கிரட்டா, ரெனால்ட் கேப்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலையை விட அதிகமாக இருக்கும். காம்பெக்ட் எஸ்யூவி பிரிவு, அதிக கியர் கொண்ட மற்றொரு காரை அறிமுகம் செய்யுமா என்று பார்க்கலாம்.