உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு ஆட்டங்கள் நடைபெற உள்ளது இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில், சவூதி அரேபியா – எகிப்து அணிகளும், உருகுவே – ரஷ்யா அணிகளும் மோத உள்ளன. மேலும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஈரான் – போர்ச்சுகல் அணிகளும், ஸ்பெயின் – மொரோக்கோ அணிகளும் மோத உள்ளன.