19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நடுக்குப்பம் மீனவர்களுக்கான மீன் அங்காடி இன்று திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “மீன் அங்காடிக்கு தேவயான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்” என்றும் “19 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்அங்காடிகள் அமைக்கப்படும்” என்றார்.